bank - 2026

இந்தியன் வங்கியில் பணி! நாளை கடைசி!

இந்தியா வேலைவாய்ப்பு
bank - 2026

இந்தியன் வங்கி (Indian Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.
இங்கு காலியாக உள்ள டிஜிட்டல் வங்கிக்கான ஆலோசகர் (Consultant for Digital Banking) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.01.2022 தேதியின்படி, அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :
நிறுவனம் இந்தியன் வங்கி (INDIAN BANK)
வேலையின் பெயர் டிஜிட்டல் வங்கிக்கான ஆலோசகர் (Consultant for Digital Banking)
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 01 காலிப்பணி இடங்கள்
வயது விவரம் 01.01.2022 தேதியின்படி, அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி பொதுத்துறை வங்கிகளில் முதுநிலை மட்டத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது தனியார் துறை வங்கிகள்/ நிதி நிறுவனங்களில் பணி அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் சென்னை (எங்கு பணி என்பது குறித்து வங்கியின் முடிவே இறுதியானது)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 07.01.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2022
விண்ணப்ப முறை ஆப்லைன் (Offline) முறையில் இந்த வேளைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி General Manager (CDO), Indian Bank
Corporate Office, HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://www.indianbank.in/wp-content/uploads/2022/01/Detailed-notice-engegement-of-Digital-Banking-consultant-on-contract.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்.

விண்ணப்ப படிவம் பெற

https://www.indianbank.in/wp-content/uploads/2022/01/Application-format-for-Digital-Banking-Consultant.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.