rajini tweet pongal - 2026

ஒரு கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம்: ரஜினி ட்வீட்!

சற்றுமுன் Featured அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்
rajini tweet pongal - 2026

ஒரு கஷ்டமான ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் வணக்கம். ஒரு கஷ்டமான ஒரு ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்துட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு! இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்! – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.