spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாசம்பளம்: மாதம் ரூ.69,810.. வங்கியில் பணி!

சம்பளம்: மாதம் ரூ.69,810.. வங்கியில் பணி!

- Advertisement -

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 500 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். AX1/ST/RP/Generalist Officer Scale-II & III/Project III/2022-23
பணி: Generalist Officer MMGS Scale-II

காலியிடங்கள்: 400

சம்பளம்: மாதம் ரூ.48,170 – 69,810

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎப்ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: ஏதாவெதாரு வணிக வங்கியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Generalist Officer MMGS Scale-III
காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.63,840 – 78,230

பணி அனுபவம்: ஏதாவெதாரு வணிக வங்கியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐபிபிஎஸ் ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharastra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2022

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 12.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/1bcd7e4d-4ee1-4c10-85c0-19af390b79a0.pdf எ ன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe