jobs - 2026

12 ஆம் வகுப்பு போதும்: ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் இல் பணி!

இந்தியா வேலைவாய்ப்பு
jobs - 2026

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வங்கியில் Finance and Insurance பணிகளுக்கு என மொத்தம் 83 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் ஏதும் தேவை இல்லை.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.13, 500 முதல் அதிகபட்சம் ரூ. 22,700 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 600 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

ALSO READ:  சபரிமலையில் பாரம்பரிய வெடி வழிபாடு நிறுத்தம்: தேவஸ்தானம் அதிரடி முடிவு!

ஆர்வம் உள்ள நபர்கள் 28.02.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: Pages – Job Details (ncs.gov.in)