பொல்லாத கவலைகள் இமைகளை அழுத்தும் போது இதமளிக்கும் இயற்கை!

nature - 2026

பேரழகு கொண்ட இடங்கள் இந்த பூமி முழுவதும் நிறைந்து இருக்கின்றன. இதற்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்து, அழகான இடங்களை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் இணையத்தில் பதிவிடுபவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். அப்படி ஒருவர் பதிவிட்ட வீடியோ இணைய வாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

முதன்முறையாக இந்த வீடியோவை பார்க்கும் யாரும், அசந்துபோவது நிச்சயம். வானுயர கற்பாறைகளின் மீது இசை வாசிப்பது போல் மெதுவாக உருண்டோடி வரும் நீரின் அழகை நீங்கள் இதற்கு முன்பு பார்த்திருக்க முடியாது.

இந்த வீடியோவில் அந்த காட்சி இடம்பெற்றிருக்கிறது. சுற்றிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்தைக் கொண்ட கற்பாறைகள் சூழ்ந்திருக்கின்றன.

வட்ட வடிவமாக அமைந்திருக்கும் இந்த இடத்தின் நடுவே, வானத்தில் இருந்து வீழும் நீர்த்துளிகள் அருவியாய் கொட்டுகின்றன.

ஆனால், அந்த இடத்தில் இருந்து நீங்கள் மேல்நோக்கி பார்க்கும்போது வானம் மட்டுமே உங்கள் கண்ணுக்கு தெரியும். தண்ணீர் அங்கிருந்து வருகிறது என்றுதான் நினைப்பீர்கள்.

சூழ்ந்திருக்கும் கற்பாறைகளின் நடுவே மெதுவாக தவழ்ந்து வரும் நீரின் காட்சியைக் காண நீங்கள் தவம் செய்திருக்க வேண்டும். இத்தகைய அழகான காட்சியைக் கொண்ட இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.‌ ஆயிரக்கணக்கானோர் பார்த்து, ரசித்து மெய்சிலிர்த்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories