அரியானாவில் விநாயகர் சிலைகளை கரைப்பு,நீரில் மூழ்கி 7 பேர் பலி..

அரியானாவில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கிய பண்டிகையாகும். அந்த வகையில், நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பண்டிகைகளை வீட்டிலேயே மக்கள் கொண்டாடிய நிலையில், இந்த வருடம் பல்வேறு பகுதியிலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதேபோன்று, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சியும் பிரசித்தி பெற்றவை. இதன்படி, அரியானாவில் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளன. சோனிபட் நகரில் மீமர்பூர் காட் பகுதியில் தனது மகன் மற்றும் மருமகனுடன் விநாயகர் சிலையை கரைக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, மகேந்திரகார் நகரில் ஜகதோலி கிராமம் அருகே கனீனா-ரேவரி சாலையில் அமைந்த கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற 9 பேர் நீரோட்டத்தின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 8 பேர் நேற்றிரவு மீட்கப்பட்டனர். எனினும், 4 பேர் உயிரிழந்து விட்டனர். இதனால், அரியானாவில் மொத்த உயிரிழப்பு 7 ஆக உள்ளது. இந்த சம்பவங்களுக்கு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த கடின தருணத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்தினரது துயரில் ஒன்றாக நிற்போம். பலரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு உள்ளனர். அவர்கள் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கொள்கிறேன் என அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

500x300 1759392 water - 2026
images 65 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories