உ.பி-மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் 3 நாளில் 23 பேர் பலி..

692289 - 2026

உத்தரபிரதேசத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் கடந்த 3 நாளில் 23 பேர் பலியானதாக மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உத்தபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை மாநிலம் முழுவதும் மழை பாதிப்பு தொடர்பான சம்பவங்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஒன்பது பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த 6ம் தேதி கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் தலா ஒருவர் நீரில் மூழ்கி இறந்தனர். சீதாபூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மட்டும் மின்னல் தாக்கி ஒன்பது பேர் இறந்தனர்.

மின்னல் தாக்கத்தால் ஏழு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில் நீரில் மூல்கி ஆறு பேர் இறந்தனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி வரும் 14ம் தேதி வரை இடியுடன் மழை இருக்கும் என்று எச்சரிக்கைப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories