இந்தியாவின் முதல் பிரதமர் (“India first PM” ) என்று கூகிள் தேடலில் டைப் செய்ததால், நேரு பெயர் வருகிறது. ஆனால் அருகில் உள்ள விளக்கத்தில் நேரு புகைப்படத்திற்கு பதிலாக மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து சமூக தளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, தற்போது அந்த புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.