பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு dge.tn.nic.in , dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப் படுகின்றன.
தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப் படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.




