Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஇந்தியாஅம்பானி மகள் இஷா திருமண நிச்சயம்: நடனம் ஆடிய நீதா அம்பானி; வைரலாகும் வீடியோ!

அம்பானி மகள் இஷா திருமண நிச்சயம்: நடனம் ஆடிய நீதா அம்பானி; வைரலாகும் வீடியோ!

- Advertisement -
- Advertisement -

முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தம்பதியின் மகள் இஷா அம்பானியின் திருமண நிச்சயதார்த்த வரவேற்பு பார்ட்டி நிகழ்ச்சியில், நீதா அம்பானி ஆடிய நடன வீடியோ இப்போது வைரலாகப் பரவி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான், ரன்பீர் கபீர், அயன் முகர்ஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள், பார்வையாளர்களின் ஒட்டு மொத்த பார்வையையும் தன்னகத்தே இருத்திக் கொண்டார் நீதா அம்பானி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவரும் மேலாண் இயக்குனருமான முகேஷ் அம்பானி, நீதா அம்பானி இருவரும் தங்கள் மகள் இஷா, ஆனந்த் பிரமள்ளின் திருமண நிச்சயதார்த்த வரவேற்பை வாரக் கடைசியில் நடத்தினர். பின் திருமணத்துக்கு முந்தைய சடங்குகளுக்காக தங்கள் பங்களாவான அண்டிலாவில் திங்கள் இரவு முக்கியப் பிரமுகர்களை அழைத்து விருந்து கொடுத்தனர்.

முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி அவரது மனைவி டினா அம்பானியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.