உத்தர பிரதேச மாநிலம் பாலியாவில் நடைபெற்ற மதுவிலக்கு விழிப்புணர்வு குறித்த கூட்டத்தில், உத்தர பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் பேசிய போது, “பிரதமர் மோடி, உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது குஜராத் மாடலை. உத்தர பிரதேசத்தில் அமைப்பேன். மாநிலமெங்கும் பல்வேறு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளேன். தான் மற்றும் அரசு கூட்டங்களில் கலந்துகொள்ளாமல், எதிர்க்கட்சியினர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு, தான் நடத்தும் கூட்டங்களில் மக்கள் பங்கேற்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி கூட்டத்தில் பங்கேற்றால் மஞ்சள் காமாலை வரும்: அமைச்சர்
Popular Categories



