கேரளா பாதுகாப்பாக உள்ளது என்று நிபா வைஸ் குறித்து பயப்பட தேவையில்லைஎன்று கேரளா சுற்றுலா அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடந்த இந்தியன் மெடிக்கல் சங்க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அந்த சங்கத்தின் தலைவியர் டாக்டர் ரவி வாடேக்கரை வரவேற்ற அமைச்சர், கேரளா முழுமையாக பாதுகாக்க உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கேரளாவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 மருத்துவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளனர்.



