அமெரிக்க தடை விதித்ததை தொடர்ந்து, ஈரான் விமானங்களுக்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் நிரப்ப மறுப்பு தெரிவித்துள்ளதாக ப்ளாக் கேரியர் ஈரான் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமான நிறுவன உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், ஈரான் விமானங்களின் சாராரி ஆயுள் 24 ஆண்டுகளாகும். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விமான நிறுவனங்களை விட ஈரான் விமான நிறுவனங்கள் சிறப்பாக உள்ளன.
அடுத்த சில மாதங்களில் ஈரானுக்கு அமெரிக்க தடை விதிக்க உள்ளதை தொடர்ந்து, ஈரான் விமான நிறுவனம் கடுமையான பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.



