உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் திடீரென முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை நேரில் சந்தி்த்த மதிமு பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வாஜ்பாய் உடல்நிலை குறித்து கவலை கொள்ள தேவையில்லை. அவர் உடல்நலத்துடன் நன்றாகவே உள்ளார் என குறிப்பிட்டார். நான் மதிக்கும் மூத்த தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய் என்றார்.
வாஜ்பாய் நலமாக உள்ளார்: வைகோ
Popular Categories



