இன்று காலை 9.15-க்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி – டெல்லி விரைவு ரயில், இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் 14 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக மேற்கண்ட ரயில் புறப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
Related News Post: