கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து பரப்பியது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கைதான முகமது, மணீஷ், சசித்குமார் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “தங்களுக்கு வந்த பதிவை தாங்கள் பரவ விட்டோம்” என்றும் “இந்த படத்தை யார் மார்பிங் செய்தார்கள் என்று தங்களுக்கு தெரியாது என்றும் கூறினர். இதனையடுத்து முதல்-மந்திரியை தவறாக சித்தரித்து படம் தயாரித்த முக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதல்வரை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து பரப்பிய 3 பேர் கைது
Popular Categories



