பசு பாதுகாப்பு பெயரில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து கோர்ட், “தாக்குதல் நடத்தும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், “பசு பாதுகாப்பு பெயரில தனி நபர்கள் கையில் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது” என்றும் கூறியுள்ளது. மேலும் “தாக்குதல் சம்பவங்களை தடுக்க மத்திய அரசே சட்டம் கொண்டு வரலாம் என்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கடமை என்றும் கூறியுள்ளது.
சட்டத்தை யாரும் கையில் எடுத்து கொள்ள கூடாது: சுப்ரீம் கோர்ட்
Popular Categories



