சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் பணம் டெபாசிட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் உண்மை தெரியாமல் பேசுவதாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது அதிகரித்துவிட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். மேலும், உண்மை தெரியாமல் பேசுவதையே ராகுலின் வழக்கம் என்றும், அவரது செயலை பிரான்ஸ் அரசு அம்பலபடுத்தியுள்ளது என்றார்.



