மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லியை சக கைதிகள் சரமாரியாக தாக்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பை தாஜ் ஓட்டல், சத்தரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர சிகிச்சை பிரிவில் குற்றவாளி டேவிட் ஹெட்லி
Popular Categories



