கேரளத்தில் புரட்டிப் போட்ட வெள்ளத்தில் தீவுகளாய் கிடந்த நிலத்தில் தண்ணீருக்குள் மூழ்க இருந்த பலரை ராணுவம் மீட்டுக் கொண்டு வந்தது.
ஐயப்பா காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருந்த 38 மாணவிகளை மீட்டு ஐஏஎஃப் ஹெலிகாப்டரில் மீட்டுக் கொண்டு வந்ததையும், அப்போது மிகவும் உணர்ச்சி வசப் பட்ட நிலையில் அந்த மாணவிகள் அழுததையும் குறிப்பிட்டு டிவிட்டர் பதிவில் போட்டுள்ளார் திருவனந்தபுரம் ராணுவ தகவல் தொடர்பாளர்.
#OpKaruna
Rescued survivors emotional scenes inside @IAF_MCC helicopter Mi17V5.38 girls were stranded at the Ayyappa college hostel.@SpokespersonMoD#KeralaFloodRelief pic.twitter.com/FWTLOBvUyW
— PRO Defence Trivandrum (@DefencePROTvm) August 21, 2018




