சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழக பாஜக.,வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப் பட்டுள்ளது. இந்த அஸ்திக் கலசத்துக்கு திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், இன்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு கனிமொழி எம்.பி. மரியாதை செலுத்தினார்.




