ஆட்டோ கட்டணத்தைக் காட்டிலும், விமானக் கட்டணம் மலிவாகி விட்டதாகக் கூறியுள்ளார் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா.
தனது கருத்து குறித்து விளக்கமும் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. ஆட்டோவில் இருவர் செல்லும் போது ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அதை ஒரு நபருக்கு என பிரித்தால் ஐந்து ரூபாய் வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் விமானக் கட்டணமானது ஒரு கிலோ மீட்டருக்கு 4 ரூபாய் மட்டுமே எனவும் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.
Today airfare is less than that of an auto-rickshaw. You’ll ask how is that possible? When two people take an auto-rickshaw they pay fare of Rs 10 which means they’re charged Rs 5/km but when you go by air you are charged Rs 4/km: Jayant Sinha, MoS Civil Aviation (03.09.2018) pic.twitter.com/orbwOvdDLJ
— ANI UP (@ANINewsUP) September 4, 2018