உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி ஒன்றில் புதிதாக திருமணமாகும் பெண்கள் புதிய குடும்ப சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு வாழவேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் “மருமகள்” எனும் புதிய பயிற்சி தொடங்க உள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் இந்த வகுப்பு செயல்படுத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Popular Categories




