திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதீய ஜனதாவினர் போராட்டங்களை நடத்தி வருவதையடுத்து, ஹூப்ளி, தார்வா நகரங்களிலும், குடகு மாவட்டத்திலும் இன்றுகாலை 6 மணிமுதல் நாளை மாலை ஏழு மணிவரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த திப்பு சுல்தான் என்ற மைசூர் மாகாண மன்னன் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான அய்யங்கார் இன மக்களை மத வெறியால் கொன்று குவித்ததாக சர்ச்சைகள் உள்ளன. இந்நிலையில், திப்பு ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு துறை ரீதியான ஆதரவை அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உடல் நலக்குறைவு காரணமாக திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதீய ஜனதாவினர் போராட்டங்களை நடத்தி வருவதையடுத்து, ஹூப்ளி, தார்வா நகரங்களிலும், குடகு மாவட்டத்திலும் இன்றுகாலை 6 மணிமுதல் நாளை மாலை ஏழு மணிவரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த திப்பு சுல்தான் என்ற மைசூர் மாகாண மன்னன் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான அய்யங்கார் இன மக்களை மத வெறியால் கொன்று குவித்ததாக சர்ச்சைகள் உள்ளன. இந்நிலையில், திப்பு ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு துறை ரீதியான ஆதரவை அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உடல் நலக்குறைவு காரணமாக திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
Popular Categories




