அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Published:

03 Sep19 raining - 2026

மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img