வேலை நிறுத்தம்… விடுமுறைகள்… வங்கி சேவை முடங்க வாய்ப்பு!

Published:

SBI bank atm - 2026

வங்கிகள் வேலை நிறுத்தத்தால், 6 நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை  வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர் சங்கங்கள் 26-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யவுள்ளது.

தொடர்ந்து 4-வது சனிக் கிழமை, ஞாயிறு விடுமுறை, கிறிஸ்துமஸ் என விடுமுறைகள் வரிசை கட்டியுள்ளன. எனவே, 24-ம் தேதி திங்கள் கிழமை  ஊழியர்கள் அதிகளவில் விடுப்பில் செல்ல வாய்ப்புள்ளது.

இந்தப் போராட்ட அறிவிப்பு மற்றும் விடுமுறைகளால்,​​ வங்கிச் சேவைகள் 6 நாட்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img