கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி

ramakrishna mukkootti - 2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி பல கோடி தீர்த்தங்கள் உள்ளது. இதில் முக்கிய தீர்த்தங்களாக ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் , தும்புரு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம் , ராமகிருஷ்ண தீர்த்தம் , பசுப்பு தாரா தீர்த்தம், சேஷ தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் கூறப்படுகிறது. இந்த தீர்த்தங்களில் அதன் நட்சத்திரத்தின்படி புனித நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதன்படி தை மாத பௌர்ணமி அன்று ராமகிருஷ்ண தீர்த்தத்தில் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமலையில் சேஷாசல மலையில் அடர்ந்த வனப்பகுதியில் மிகவும் புனிதமான தீர்த்தமாக கருதக்கூடிய ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி இன்று நடைபெற்றது.  

இங்கு ஸ்ரீராமகிருஷ்ண மகரிஷி தவம் இருந்த இடம் என்பதால்  இந்த தீர்த்தத்திற்கு மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இதையொட்டி தை மாத பெளர்ணமி என்பதால் ஏழுமலையான் கோவிலில் இருந்து வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக காலை 10 மணிக்கு ராமகிருஷ்ண தீர்த்தத்திற்கு அதிகாரிகள் பக்தர்கள் புறப்பட்டனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

தீர்த்தத்தில் உள்ள ராமருக்கும், கிருஷ்ணருக்கும் பால், தயிர் ,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பாபநாசம் அணை அருகே பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம், புளியோதரை, குடிநீர் ஆகியவை  வழங்கப்பட்டது.

தீர்த்தம் அருகே சுகாதாரத் துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும் , இன்ஜினியரிங் துறையின் சார்பில் பல இடங்களில் பக்தர்களின் வசதிக்காக கட்டைகளால் படிகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் கோவில் துணை செயலாளர் ஹரிந்திரநாத், பேஸ்கார் ரமேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories