மத்திய அரசின் மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

இந்தியா லைஃப் ஸ்டைல் வணிகம்
budget parliament - 2026

2019 – இடைக்கால மத்திய பட்ஜெட்டில் மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு- பியூஷ் கோயல்…

மாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கான திட்டம்

60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்

29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும்

19 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும்

பணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக மத்திய அரசு பணம் செலுத்தும்

– மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Leave a Reply