ஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..!

உரத்த சிந்தனை நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
stalin - 2026

ஆக, போதி தர்மர் என்னடா வென்றால் வேட்டி கட்டி வந்து படு மாஸா சீன அதிபரை வரவேற்கிறாரு.

ஆக, ஏற்கனவே ஐநா சபை முதல் ஆல் இந்தியா ரேடியோ வரை தமிழைப் பற்றி உயர்வாக பேசி நம்ம பொழப்புல மண்ணை அள்ளி போடுவது என்ற முடிவோடையே தான் இங்கு வந்திருக்காரு போலிருக்கிறது.

ஆக, வலுக்கட்டாயமாக தமிழை திணிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று நம்ம மூத்திர சந்து போராளிகளை விட்டு கோஷம் போட வைக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆக, அதற்கும் வழியில்லாமல், கனவில் கவர்னர் ஜி ஆத்தா ஹை, நம்மள மொறச்சு பார்த்தா ஹை.

ஆக, நம்ம பலூன் வியாபாரியை கூப்பிட்டு கருப்பு பலூன் பறக்க விடலாம் என்றால், அவரு ஆக, ஊண்டியல்ஸுக்கு மட்டும் கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்துவிட்டு, கருப்பு கொடி, கருப்பு பலூன் எல்லாம் பறக்கவிட்டு, தெருவில் குட்டி கரணம் எல்லாம் அடித்து உருண்ட எனக்கு அல்வாவா??? என்று கேட்டு காறி உமிழ்ந்தே விட்டாரு.

ஆக, ஊண்டியல்ஸை களம் இறக்கலாம் என்று நினைத்தால் அவனுக்கு எசமான் வருவதினால் லம்ப்பா ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து அவர் பின்னாலேயே உண்டியல் குலுக்கியவாறு சென்று விட்டார்கள்.

ஆக, உலக்கையாவது ஏதாவது செய்வாரு என்று பார்த்தால், அவரும் பிரதமரையும் சீன அதிபரையும் வரவேற்று பதிவே போட்டு விட்டார்.

ஆக இந்த ஆமைக்கறி ஸ்பெஷலிஸ்டாவது தொண்டை கிழிய கத்துவான் என்று பார்த்தால், ஆளையே காணோம்.

ஆக, தலைமறைவாகி விட்டதாக ஒரு பேச்சு காற்று வாக்கில் வந்தது.

ஆக பெக்கர் பெல் கோஷ்டியை களமிறக்கலாம் என்று பார்த்தால் அவனுங்க அம்புட்டு பேரும் மாஹாபலிபுரம் குப்பை தொட்டிகளை குத்தகைக்கு எடுத்து கொண்டு எச்சிலை விழுவதற்காக காத்து நிற்கிறானுவ.

ஆக, வேறு வழியின்றி நாமளும் ஒரு வரவேற்பு அறிக்கையை போட்டு விடவேண்டியது தான் போலிருக்கிறது”.

” ஆக, இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் சீன அதிபர், ஜிங்கு ச்சா, ஜிங்கு ச்சா, பிங்க் கலரு ஜிங்கு ச்சா, அவர்களை வருக வருக என்று வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.”

  • பயங்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.