vajpayee portrait - 2026

புது தில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உருவப்படம் இன் றுநாடாளுமன்ற. வளாகத்தில் திறக்கப்ப் அட்டது.

பா.ஜ.மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 1996, 1998-99 மற்றும் 1999-2004-ம் ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தார்.

உடல்நலக்குறைவால் கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்டில் 93 வயதில் இறந்தார். அவரை கௌரவிக்கும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் வாஜ்பாய் உருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை திறந்து வைத்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending