நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம் பொங்கலூர் மணிகண்டன் புனேவில் தகவல்

  தமிழக விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராலேகான் சிட்டி என்ற இடத்தில் சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன்தமிழகவிவசாயிகள்சங்கங்களின்தலைவர்கள்சந்தித்துப்பேசினார்கள். கிசான்சங்கத்தன்என்றஅன்னாஹசாரேவின்விவசாயஅமைப்பின்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்திஏற்பாட்டில்உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன்தலைமையில்ஏற்கனவே 20 மாவட்டவிவசாயிகள்சந்தித்துதமிழகத்துக்குவருமாறுஅழைப்புவிடுத்திருந்தனர். அதனைஏற்றுகொண்டஅன்னா  ஹசாரேதமிழகத்தில்உள்ள  ஒத்தகருத்துடையஅரசியல்சாராதஅனைத்துஇயக்கங்களையும்ஒருங்கிணைக்குமாறுகேட்டுக்கொண்டார்.அதனடிப்படையில்கிசான்சங்கத்தன்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்தி ,உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன், தமிழ்நாட்டில்பல்வேறுபெயர்களில்செயல்படும்பொதுமற்றும்விவசாயஅமைப்புகளைஒருங்கிணைக்கும்முயற்சியில்ஈடுபட்டார்கள்.அனைத்துவிவசாயஅமைப்புகள்மற்றும்பொதுசேவைஅமைப்புகள்அனைத்தும்அன்னாஹசாரேதமிழகம்வருகையையொட்டிஒற்றுமையுடன்இணைந்துகலந்துகொண்டுசெயல்படமுடிவுசெய்தார்கள்.அதன்பிறகு 1 மகாராஷ்டிராமாநிலம்அகமத்நகர்மாவட்டம்ராலேகான்சித்தியில்உள்ளஅவரதுஅலுவலகத்தில்சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன் தமிழகவிவசாயிகள்சங்கத்தலைவர்கள் கே.செல்லமுத்து,(உழவர்உழைப்பாளர்கட்சி),பி.ஆர்.பாண்டியன் (அனைத்துவிவசாயிகள்சங்கஒருங்கிணைப்புக்குழு),என்.எஸ்.பழனிசாமி (கட்சிசார்பற்றவிவசாயிகள்சங்கம்),ராமகவுண்டர் (தமிழகவிவசாயிகள்சங்கம்டாக்டர்சிவசாமிபிரிவு),தெய்வசிகாமணி (மஞ்சள்விவசாயிகள்சங்கம்),வழக்கறிஞர்   ஆர்.எஸ்.டி.ராவணன் (மதுரைமாவட்டஉழவர்  உற்பத்தியாளர்கூட்டமைப்பு).என்.அருண் (மேலூர்விவசாயிகள்சங்கம்).மகாமகாபெள்ளியப்பன் (நீலகிரிமாவட்டஉழவர்  உற்பத்தியாளர்கூட்டமைப்பு ),டி.நடராஜன் (காஞ்சிபுரம்-திருவள்ளூர் -சென்னைமாவட்டவிவசாயிகள்சங்கம் ),ஜோதிமுருகன் (சேலம்ஏர்முனைஇளைஞர்அணி ) உள்ளிட்டதலைவர்கள்அந்தந்தஅமைப்புகளைச்சேர்ந்த 20 க்கும்மேற்பட்டநிர்வாகிகள்கலந்துகொண்டார்கள். 11-04-15 Anna Hasarey News Photo 01 11-04-15 Anna Hasarey News Photo 03