வருமான வரித் துறை அதிகாரிகள்தான் என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால்..!?

இந்தியா சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்

income tax raid - 2026

வருமான வரித் துறை அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு சோதனை செய்ய வருபவர்கள், வருமான வரித்துறையை சேர்ந்தவர்கள் தானா என்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்  என்று வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

வருமான வரித்துறை வழங்கும் அடையாள அட்டையில், அதனை வழங்கும் அதிகாரியின் கையெழுத்தும், பதவியும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

#IncomeTax அதிகாரிகள் தானா என சந்தேகம் ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : 8985970149, 94459 53544

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.