முதல் கட்டத் தேர்தல்: 65% வாக்குகள் பதிவு!

Lok Sabha Election 2019 First Phase Voting - 2026

17 ஆவது மக்களவைக்கான தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. இதில், முதற்கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

இன்று 17வது மக்களவைக்கான தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவும், ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டப் பேரவை களுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகள், தெலங்கானாவின் 17 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தின் 8 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகள், அசாம் மற்றும் உத்தராகண்டில் தலா 5 தொகுதிகள், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகள் என இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதுபோல், காஷ்மீர், மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் தலா 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சத்தீஷ்கர், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களிலும், லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் தலா 1 மக்களவை தொகுதி தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

மொத்தம் 91 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தலில், 1,279 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை சில தொகுதிகளிலும், மாலை 5 மணி வரை தொகுதிகளிலும் என வாக்குப்பதிவு முடிவுற்றது. முதல் கட்டமாக நடைபெற்ற வாக்குப் பதிவில் 65 சதவீத வாக்குகள் சராசரியாக பதிவானதாகக் கூறப் படுகிறது.

முதற்கட்ட ஓட்டுப்பதிவு நிலவரம்:

அந்தமான் (1 தொகுதி) – 70.67%
ஆந்திரா (25 தொகுதிகள்) – 66%
சத்தீஸ்கர் (1 தொகுதிகள்) – 56%
தெலுங்கானா (17 தொகுதிகள்) – 60%
உத்தரகண்ட் (5 தொகுதிகள்) – 57.85%
ஜம்மு – காஷ்மீர் (2 தொகுதிகள்) – 54.49%
சிக்கிம் (1 தொகுதி) – 69%
மிசோரம் (1 தொகுதி) – 60%
நாகலாந்து (1 தொகுதி) – 78%
மணிப்பூர் (1 தொகுதி) – 78.2%
திரிபுரா (1 தொகுதி) – 81.8%
அசாம் (5 தொகுதிகள்) – 68%
மேற்கு வங்கம் (2 தொகுதிகள்) – 81%
அருணாச்சல பிரதேசம் (2 தொகுதிகள்) -66%
பீஹார் (4 தொகுதிகள்) – 50%
லட்சத்தீவுகள் (1 தொகுதி) – 66%
மஹாராஷ்டிரா (7 தொகுதிகள்) – 56%
மேகாலயா (2 தொகுதிகள்) – 67.16%,
ஒடிசா (4 தொகுதிகள்) – 68%
உ.பி., (8 தொகுதிகள்) – 63.69%

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories