17-வது மக்களவை தேர்தல் – 72 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு.
961 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 12.79 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மகாராஷ்டிரா- 17, ராஜஸ்தான்- 13, உ.பி – 13, மே.வங்கம் – 8, ம.பி – 6, ஒடிசா- 6, பீகார் -5, ஜார்கண்ட்-3, ஜம்மு காஷ்மீர்- 1 ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு.
முக்கிய வேட்பாளர்கள் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ஜே.என்.யு முன்னாள் மாணவர் கண்ணையா குமார், நடிகை ஊர்மிளா.
Posts by Dhinasari Reporter:
- நவீன வேளாண் முறைகள், அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு!
- பிரதமரின் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) புத்தகத்தை வாங்காமல் புறக்கணித்தது ஏன்?
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!



