டி.வி. சேனல் விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க மாதம் தடை

Published:

d7yh0ljvuaaulyl60294154 - 2026

டி.வி. சேனல் விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க காங்கிரஸ் ஒரு மாதம் தடை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img