உ.பி.யில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன!

heat waves in train - 2026

உத்திரப் பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்து சேர்ந்தன.

தமிழகத்தில் இருந்து உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன.

காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றவர்களில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், பச்சையப்பா, கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த கலாதேவி, தெய்வாணை ஆகியோர் ரயிலில் மூச்சுச் திணறி உயிரிழந்தனர். அதனையடுத்து 5 பேரின் உடல்களும் கோவைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பச்சையா, தெய்வாணை ஆகியோர் உடல்கள் ரயில் மூலம் வந்த நிலையில், மீதமுள்ள 3 பேரின் உடல்களும் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories