உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றி கொண்டது இந்திய அணி!

Published:

IMG 20190627 WA0030 - 2026

இந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி இடம் பெற்ற இந்த தோல்வியை அடுத்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார் இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது

இதை அடுத்து 269 ரன் காதல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்க முதலே விக்கெட்டுகள் மளமளவென சரிந்து வந்தது

இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களே எடுத்தது

இதனால் இந்திய அணி 125 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதை அடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் வாய்ப்பு விழாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

ஸ்கோர்

இந்தியா – 268/7 (ஒவர் 50)

வெஸ்ட் இண்டீஸ் – 143/10 (ஒவர் 34.2)

Related articles

Recent articles

spot_img