ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் ஜெர்மன் தூதர்! உலகின் மிகப்பெரும் தன்னார்வலர் அமைப்பு என புகழாரம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
german ambassodor rss mohanji bhagavat - 2026
Germany’s Ambassador to India Walter J Lindner visited RSS headquarters in Nagpur, cordially met RSS Sarasanghachalak Dr Mohan Bhagwat. Walter J Lindner also visited RSS Founder Dr Kehsav Baliram Hedgewar’s Samadhi “Smriti Mandir” and the ancestral house. In his tweet, the ambassador has also acknowledged the fact that “RSS is the world’s largest voluntary organization’

இந்தியாவுக்கான ஜெர்மன் தூதராக நியமிக்கப் பட்டுள்ளவர் Walter J Lindner. இவர், இன்று நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலத்திற்கு வந்தார். அவர், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோஹன்ஜி பாகவத்தை சந்தித்தார். பின்னர், ஆர்.எஸ்.எஸ்., நிறுவுனர் டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார் பிறந்த வீடு மற்றும் அவரின் சமாதியான ஹெட்கேவார் ஸ்மிருதி மந்திருக்கும் விஜயம் செய்தார்.

இந்த சந்திப்பு குறித்த அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட ஜெர்மன் தூதர் “உலகின் மிகப்பெரிய தொண்டு இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.” என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்..

இது குறித்து தனது டுவிட்டரில் லிண்டனர் பதிவிட்டிருப்பதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு. மாறாக, அதன் வரலாறு முழுவதும் உணரப்படவில்லை என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.