இந்தியா

சரிந்த ஸ்மார்ட் போன் விற்பனை! 1.73 கோடி குறைவு!

ஜூன் காலாண்டில் இந்திய சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனை முந்தைய ஆண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் சரிவடைந்து 1.73 கோடியானது.

கொரோனா: மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கே ஹைட்ராக்சி குளோரோகுயின்! மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

நடுத்தர பாதிப்பு நோயாளிகளுக்கு இசிஜி பரிசோதனைக்குப் பின்பே ஹைட்ராக்கி குளோரோகுயினை பயன்படுத்த வேண்டும்.

கொரோனா: முககவசத்தை தொட்டாலே பரவும்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா தொற்றியிருக்கும் என்பதால், அப்படியே வைத்துவிடக்கூடாது. வெளியில் சென்று வந்தவுடன் அந்தத் துணியை நன்கு துவைத்து காயவைத்துதான் பயன்படுத்த வேண்டும்

காங்கிரஸ் அறக்கட்டளை முறைகேடு… வருமான வரி விசாரணை தேவை: பாஜக., தலைவர்!

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து விவகாரத்தில் உண்மையை தமிழக காங்கிரஸ் தெளிவுப்படுத்த வேண்டும்.

திருப்பதி பெத்த ஜீயர் ஸ்வாமிகளுக்கு மருத்துவ சிகிச்சையில் புது திருப்பம்!

மடத்திலேயே ஜீயருக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்கிறது.

பிளாஸ்மா தானத்துக்கு முன்வாருங்கள்: ஆளுநர் தமிழிசை!

இந்த சந்தர்ப்பத்தில் பிளாஸ்மா தானம் செய்த சந்தோஷ் என்ற என்பவரை கவர்னர் பாராட்டினார்.
- 2026

கொரோனா காலம்: அறுவை சிகிச்சையில் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த அரசு மருத்துவர்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக அரசு மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை செய்துள்ளார்.

கொரோனா: மருந்து மனிதர்களுக்கு பரிசோதனை! எதிர்மறை விளைவு இல்லை!

முதல்கட்டமாக எந்த பக்கவிளைவுகளும் யாருக்கும் ஏற்படவில்லை எனத் தகவல்கள்

கொரோனா: சமூக பரவலானது ஒத்துக்கொண்ட கேரள முதல்வர்!

திருவனந்தபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டுமே 246 புதிய 'பாசிட்டிவ்' கேஸ்கள் பதிவாகியுள்ளன.

ரூ.72 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் அழிப்பு! ஆந்திராவில் பரபரப்பு!

அந்த மதுப்பாட்டில்களை அழிக்க மாவட்ட காவல்துறை முடிவு செய்தது. .

ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! பாதுகாப்புப் படை அதிரடி!

கடந்த காலங்களில் பாதுகாப்புப்படையினர் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் என்று போலஸீார் தெரிவித்தனர்.

ஹைதராபாத் கலெக்டருக்கு கொரோனா பாசிட்டிவ்!

அண்மைக்காலத்தில் விசாகா கலெக்டரேட்டில் 300 பேர் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
- 2026

Recent articles