இந்தியா

இரண்டு நாளில் திருமணம்! ஆனந்தத்தில் ஆடியபடி இருந்த மணப்பெண் சுட்டுக்கொலை!

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் மணப்பெண் அஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சோகத்தில் நாய் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

அனிதாவின் உடல் அவரது வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்த நேரம்

கொரோனா: நடு சாலையில் நான்கு மணி நேரம் கிடந்த சடலம்! பெங்களூர் அவலம்!

பெங்களூரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வேகத்தில் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகமாகி வருகிறது.

ஆள் குறைப்பு குறித்து இந்திய ரயில்வே விளக்கம்!

ழியர்களின் செலவைக் குறைப்பதன் மூலமும், பல பணிகளைச் செய்வதன் மூலமும் செலவினங்களைக் கட்டுப்படுத்த மண்டலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

கொரோனா: பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் தடுப்பூசியை முதலில் செலுத்தி பரிசோதனை!

மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதலை பெற்றது.

அப்பப்பா தக தகன்னு தங்கத்தில முககவசம்! வைரல்!

மாஸ்கில் மூச்சு விடுவதற்காக சிறிய துளைகள் வைக்கப்பட்டுள்ளதாம்.
- 2026

விஜயவாடா அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்! இப்படியும் முதியோரை ‘ட்ரீட்’ செய்வார்களா?!

புது மருத்துவமனைக்கு சென்ற 62 வயதான தன் கணவர் வசந்த ராவை காணவில்லை என்று அவர் மனைவி தனலட்சுமி மற்றும் உறவினர்கள் வருந்துகிறார்கள்.

விஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்!

விஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு..!

தமிழகம் - மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு..!

லடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை!

என்னோடு இணைந்து முழு சக்தியோடு முழங்குங்கள். பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… வந்தே….. வந்தே…… வந்தே……

கள்ளக்காதலி விலகுவது ஏன்? காரணம் கேட்க சென்ற காதலன்! ஆத்திரத்தில் ஐந்து வயது குழந்தையை கொன்ற கொடூரம்!

கள்ள காதலன், காதலியின் வீட்டிற்கு சென்று காரணத்தை கேட்டு விடலாம் என நினைத்துக் கொண்டு காதலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
- 2026

Recent articles