எவனும் படிக்கவே வேணாம்னு பிரசாரம் செய்தாலே போதுமே… கூட்டம் குவியுமுல்ல..!

thiruma - 2026

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அல்ல, கல்விக்கு எதிராகவே பிரசாரம் செய்தாலே போதும்.. பொதுமக்கள் அமோக ஆதரவு அளிப்பார்கள், கூட்டமும் குவியும், பொழப்பும் ஓடும் என்று திருமாவளவனுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார் நடிகரும் பாஜக., பிரமுகருமான எஸ்.வி.சேகர்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற தமது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு மாதத்திற்கு பனை விதை ஊன்றுவதை செயல் திட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைக் கேட்டுக் கொண்டார். மேலும், பொதுவெளியில் இருக்கும் தம்மை ஒரு வட்டத்திற்குள் சுருக்க நினைப்பதாக கருத்து தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமது கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருமாவளவனின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், புதிய கல்விக் கொள்கை இல்ல.. கல்விக்கு எதிராக பிரசாரம் செய்தாலே போதும்… கூட்டம் குவியும் என்று கேலி செய்திருக்கிறார்.

மாற்றத்தை நோக்கி உலகம் நவீனத்துக்கு சென்று கொண்டிருக்கும் இந்த நாளில், வருங்கால சமூகத்தின் நலன் கருதி கல்வியலாளர்கள், அறிஞர்கள் எடுத்து வரும் அறிவு பூர்வமான செயல்களை, அரசியல் என்ற பெயரில் தடுத்து நிறுத்தி, சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல்களில் திராவிட இயக்கங்களும், கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளும் செய்து வருவது கல்வியியலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories