
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைகளில் பேசும் போது, சொற்களை சரியாக உச்சரிக்க இயலாமல் கேட்பவர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டி வருகிறார். இது வழக்கமாகி விட்டதால், ஒவ்வொரு முறையும் மு.க.ஸ்டாலினின் பேச்சில் தெறிக்கும் நகைச்சுவைகளை கட் செய்து சமூகத் தளங்களில் வைரலாக்கி, தாங்களும் கேட்டு ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்து வருகிறார்கள் துண்டுச்சீட்டுத் தலைவர் ஸ்டாலின் காமெடி ரசிகர்கள்!
மு.க.ஸ்டாலினின் லேட்டஸ்ட் நகைச்சுவைக் குழறலாக மசாலா டீ மருத்துவமனை தலைப்பிட்டு, ஒரு வீடியோ பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் உலா வருகிறது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பதை, ஸ்பெஷலா டீ என்று அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறார் ஸ்டாலின். இது இரு வேறு இடங்களில் ஒவ்வொரு முறையும் அதே போன்று உச்சரிப்பதால், அந்த வார்த்தையே அவருக்கு அப்படித்தான் பழக்கமாகி விட்டதோ என்ற ஐயத்தைக் கிளப்பியுள்ளதாகக் கூறுகின்றனர்.
அந்த வீடியோ பதிவு…