எனது நண்பர் அஜித்: ட்விட் செய்த சாருக்கான்!

சற்றுமுன்
aksrk - 2026

திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். டுவிட்டரில் #AskSRK எனும் ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார்.

இந்த உரையாடலின் போது, ரசிகர்கள் சிலர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித், குறித்து கேள்வி எழுப்பினர் அஜித் பற்றி, ‘என் நண்பர்’ எனப் பதிலளித்தார்.

தனுஷ் பற்றி கேட்டதற்கு, “எனக்கு அவரைப் பிடிக்கும்” எனப் பதிலளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.