December 6, 2025, 6:47 AM
23.8 C
Chennai

பயணிகள் கவனிக்கவும்: மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்!

railway station 1 - 2025

மதுரை ரயில் நிலைய ரயில்பாதை தொகுப்பில் சில மாற்றங்கள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.    
 
முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
 
1.    திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மாலை 06.25 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 56727 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் 16 மற்றும் 21 அக்டோபர் 2019 இரண்டு நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.  மாற்றாக திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.45 மணிக்கு சிறப்பு பயணியர் ரயில் புறப்பட்டு செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு மறுநாள் அதிகாலை 01.45 மணிக்கு சென்றடையும்.
 
2.    வண்டி எண் 06002  திருநெல்வேலி –  தாம்பரம் விரைவு ரயில் 20.10.2019 அன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
 
3.    திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.35 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 56707 திண்டுக்கல் – மதுரை பயணிகள் ரயில் 21 மற்றும் 22  அக்டோபர் 2019,  2 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.
 
4.    மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 56708 மதுரை – திண்டுக்கல் பயணிகள் ரயில் 20 மற்றும்  21 அக்டோபர் 2019,. 2 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
 
 
5.    வண்டி எண் 06033 எர்ணாகுளம் – ராமேஸ்வரம் விரைவு ரயில் 21.10.2019 அன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

6.    வண்டி எண் 06034 ராமேஸ்வரம் – எர்ணாகுளம்  விரைவு ரயில் 21.10.2019 அன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
 
 
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
 
1.    நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.10 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் –  கோயம்புத்தூர் பயணிகள் ரயில்  14.10.2019 முதல் 22.10.2019 வரை கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
2.    கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் –  நாகர்கோவில் பயணிகள் ரயில் திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி இடையே 14.10.2019 முதல் 22.10.2019 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
3.    செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் விருதுநகர் மற்றும் மதுரை இடையே 14.10.2019 முதல் 22.10. 2019 வரை.பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
4.    மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை செங்கோட்டை பயணிகள் ரயில் 14.10.2019 முதல் 22.10.2019 வரை மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
5.    மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணி மற்றும் 11.15 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில்கள் 18.10.2019 முதல் 22.10.2019 வரை மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
6.    செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.35 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் விருதுநகர் மற்றும் மதுரை இடையே 18.10. 2019 முதல் 22.10. 2019 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
7.    செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 17.10.2019 அன்று விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
8.    செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 18.10.2019 முதல்  21.10.2019 வரை விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
9.    பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 04.10 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு திருச்செந்தூர் பயணிகள் ரயில் 14.10.2019 முதல் 22.10.2019 வரை திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
10. பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 04.10 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 22.10.2019 அன்று கூடல் நகர் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
11. பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 04.10 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 23.10.2019 அன்று பாலக்காடு மற்றும் பாலக்காடு மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
12. திருச்செந்தூர் ரயில் நிலையத்தி லிருந்து முற்பகல் 11.40  மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – பாலக்காடு பயணிகள் ரயில் 14.10.2019  முதல் 21.10.2019 வரை திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  1510.2019 மற்றும் 18.10.2019 நீங்களாக.
 
13. திருச்செந்தூர் ரயில் நிலையத்தி லிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 15.10.2019 முதல்  18.10.2019 வரை திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
14. திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 22.10.2019 அன்று திருநெல்வேலி மற்றும் பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
15. திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 15 மற்றும் 18 அக்டாபர் 2019 நாட்களில் திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
16. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 23.10.2019 அன்று திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
17. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 20 மற்றும் 22-ஆம் தேதி அக்டோபர் 2019 அன்று மானாமதுரை மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
18. மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 06.10 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் 20 மற்றும் 22 அக்டோபர் 2019 தேதிகளில் மதுரை மற்றும் மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
19. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 06.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 20 மற்றும் 21 அக்டோபர் 2019 நாட்களில் மானாமதுரை மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
20. மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.45 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் 20 மற்றும் 21 அக்டோபர் 2019 தேதிகளில் மதுரை மற்றும் மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
21. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 05.25 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 21 மற்றும் 22 அக்டோபர் 2019 நாட்களில் மானாமதுரை மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
22. மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் 21 மற்றும் 22 அக்டோபர் 2019 தேதிகளில் மதுரை மற்றும் மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
23. பழனி ரயில் நிலையத்திலிருந்து மாலை 04.45 மணிக்கு புறப்பட வேண்டிய பழனி – மதுரை பயணிகள் ரயில் 20 மற்றும் 21 அக்டோபர் 2019 தேதிகளில் கூடல்நகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
24. மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 07.45 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – பழனி பயணிகள் ரயில் 21 மற்றும் 22 அக்டோபர் 2019 தேதிகளில் மதுரை மற்றும் கூடல்நகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
25. மதுரை ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – புனலூர் பயணிகள் ரயில் 20.10.2019 அன்று மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
26. புனலூர் ரயில் நிலையத்திலிருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட வேண்டிய புனலூர் – மதுரை பயணிகள் ரயில் 20 மற்றும் 21 அக்டோபர் 2019 தேதிகளில் திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
27. மதுரை ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – புனலூர் பயணிகள் ரயில் 21 மற்றும் 22 தேதிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
28. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய விழுப்புரம் மதுரை பயணிகள் ரயில் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை இடையே 20 மற்றும் 21 அக்டோபர் 2019 அன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
29. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 03.00 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – விழுப்புரம் பயணிகள் ரயில் 21.10.2019 மற்றும் 22.102019 ஆகிய நாட்களில் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
30. ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு – திருநெல்வேலி பயணிகள் ரயில் 21.10.2019 மற்றும் 22.10.2019 நாட்களில் ஈரோடு மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
31. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து காலை 05.05 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – ஈரோடு பயணிகள் ரயில் 21 மற்றும் 22 அக்டோபர் 2019 நாட்களில் விருதுநகர் மற்றும் ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
32. மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.25 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை – திருநெல்வேலி பயணிகள் ரயில் 21 மற்றும் 22 அக்டோபர் 2019 நாட்களில் திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
33. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து காலை 05.30 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் 21 மற்றும் 22 அக்டோபர் 2019 நாட்களில்  திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
34. வண்டி எண் 16191 தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் – நாகர்கோயில் விரைவு ரயில் 20 மற்றும் 21 தேதிகளில் திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
35. வண்டி எண் 16192 நாகர்கோயில் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் 21 மற்றும் 21 அக்டோபர் 2019 தேதிகளில் நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
36. வண்டி எண் 22671 சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் 21 மற்றும் 22 அக்டோபர் 2019 நாட்களில் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
37. வண்டி எண் 22672 மதுரை – சென்னை எழும்பூர் தேஜஸ் விரைவு ரயில் 21 மற்றும் 22 அக்டோபர் 2019 தேதிகளில் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
38. வண்டி எண் 16343 திருவனந்தபுரம் சென்ட்ரல் – மதுரை விரைவு ரயில் 19, 21 மற்றும் 22 அக்டோபர் 2019 தேதிகளில் திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
39. வண்டி எண் 16344 மதுரை – திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்தா விரைவு ரயில் 20,  21 மற்றும் 22 அக்டோபர் 2019 தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
40. வண்டி எண் 11021 தாதர்  – திருநெல்வேலி விரைவு ரயில் 19.10.2019 அன்று திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 
41. வண்டி 11022 திருநெல்வேலி – தாதர் விரைவு ரயில் 21.10.2019 அன்று திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories