பிகிலு வந்து 3 மணி நேரத்தில்.. விசிலு ஊதிய தமிழ் ராக்கர்ஸ்..!

tamilrockers - 2026

இன்று விஜய் நடித்த பிகிலு படம் வெளியானது. படம் வெளியான 3 மணி நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், கடந்த சில வருடங்களாகவே திரையுலகினரை ஆட்டிப் படைத்து வருகிறது. எந்தப் புதுப்படம் வந்தாலும் அது அப்படியே இணையதளத்தில் கசிந்துவிடும்.

குறிப்பாக ‘நட்சத்திர’ அந்தஸ்து கொண்ட நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரும் பொருட்செலவில், மிகப் பெரும் எதிர்பார்ப்பில் ரிலீசாகும்போது… அடுத்தநாளே அது இணையதளத்தில் வெளியிடப் பட்டு, திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்து விடும்.

தற்போது, எப்படியாவது படம் ஓடிவிடாதா என்ற மெனக்கெடலில், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி, விளம்பரப்படுத்தி வெளியான பிகிலு படமும் இந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

bigilu - 2026

இன்று வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 3 மணி நேரத்தில் எச்டி பிரிண்ட்டில் தமிழ் ராக்கர்கஸ் இணையதளத்தில் வெளியானது. இது, படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்தப் படம் குறித்த மாறுபட்ட விமர்சனங்கள் இன்று காலையே வெளியான நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான பிகில் பட லிங்க்கினை, வாட்ஸ் அப் குழுக்களில் பலர் பகிர்ந்தனர்.

தாங்கள் பெரும் இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என்று நினைத்த தமிழர்கள் இருந்தது அந்தக் காலம். தாங்கள் படும் துன்பத்தை பிறரும் பெற வேண்டும் என்று நினைத்து பகிர்வதே இந்தக் காலம்… என்று அதற்கும் கமெண்ட் போட்டு வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்களுக்கே பலர் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories