அந்த மோசடி பணத்தை எப்படி சரிக்கட்ட..? ஆர்எஸ் பாரதிக்கு யோசனை!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
IMG 20191123 090633 - 2026

முரசொலி பஞ்சமி நிலம் என்பது குறித்த சர்ச்சையில் அவதூறு பரப்புவதாக பாஜகவை சேர்ந்த மதுரை பேராசிரியர் சீனிவாசன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு ரூபாய் ஒரு கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஆர் எஸ் பாரதி

திமுகவை சேர்ந்த ஆர் எஸ் பாரதி அவதூறு வழக்கு பதிவு செய்வதாக மிரட்டல் விடுத்தது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் குறிப்பாக மூலத்தை காட்டு இல்லை முரசொலியை பூட்டு என்று ஹேஷ்டேக் பதிவுசெய்து கருத்துக்களை பகிர்கின்றனர்.

ஆர்.எஸ்.பாரதி: அவதூறு வழக்கு போட்டு எப்படியும் ஒரு கோடி ரூபா தேத்திடலாம்!மீதி பணத்துக்கு நான். என்ன பண்ணுவேன்?உள்ளாட்சி தேர்தல் deposit காசை கேட்டு பார்ப்போம்!

மூலப்பத்திரத்தகாட்டுஇல்லனாமுரசொலியபூட்டு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.