சென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்!

Published:

sathish sindhu marriage1 - 2026

நடிகர் சதீஷ் – சிந்து திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது

பல படங்களில் முன்னனி நடிகர்கள் பலருடன் நடித்த நடிகர் சதீஷ் – சிந்து திருமணம் டிச.11 புதன்கிழமை இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions மண்டபத்தில் நடைபெற்றது.

sathish sindhu marriage2 - 2026

கே.வி.முத்துகிருஷ்ணன், புவனம் ஆகியோரின் மகனான எம்.சதீஷ், ஆர்.பரந்தாமன், பி.புவனேஷ்வரி தம்பதியின் மகள் சிந்துவை திருமணம் செய்து கொண்டார்.

sathish sindhu marriage3 - 2026

காலை 10 மணிக்கு மேல் நல்ல முகூர்த்தத்தில் மணமகன் சதீஷ், சிந்து கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார். இந்த திருமண வைபவத்தில் திரையுலகினர் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related articles

Recent articles

spot_img