தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் எம். கோட்னீஸ், ஐ.பி.எஸ்அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கிடையேயான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். தமிழகத்திலிருந்து ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் ரைபிள் பிரிவில் பதக்கம் வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
Popular Categories



