ஜொல்ளு விட்டு தாலி கட்டி குட்டியெல்லாம் போட்ட பிறகு போட்ட சோத்தை தின்னுட்டு தன் பொண்டாட்டியை நாயேன்னு திட்ட தைரியமில்லாத, நன்றியில்லாத ஒரு சொரி நாய் ரோட்டுக்கு வந்து ஜாதியை சொல்லி திட்டிச்சாம். அது புத்தி அப்படி. கார்ப்பொரேஷன் கூண்டு வண்டி வரும் வரை இப்படித்தான் குரைக்கும்.
திமுக.,வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, பார்ப்பன நாயே என்று ஒட்டு மொத்த சாதியையும் திட்டித் தீர்த்ததால், கடுப்பான பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர், சொரிநாய் என்று பதிலுக்கு பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக திட்டித் தீர்த்திருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவு திட்டும் பதிவாக இருந்ததால், பதிலுக்கு சிலர் திட்டல் எனும் குமட்டலில் வாந்தி எடுத்திருக்கிறார்கள்.
அருவறுக்கத் தக்க வகையில் மோசமான சொல்லாடல்களால் தங்கத் தமிழை தரக்குறைவுத் தமிழாக்கியவர் திராவிட இயக்கத்தின் தலைமைப் புலவர் அண்ணாதுரை. அடுத்த புலவர் கருணாநிதி அதனை சாக்கடைத் தமிழாக்கி தம் இயக்கத்தவர்களுக்குப் புகட்டியதில், இன்று ஆர்.எஸ். பாரதியின் வடிவில் அது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் இவர்களின் மேடைத் தமிழைக் கேட்டு அதிர்ச்சியடைந்து மிரண்டு நின்றவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது. காரணம், மிரட்டல்கள்! இன்று சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால், பொய்யுரைத்தவர்களின் வண்டவாளங்கள் வெளிச்சத்தில் அலைகளில் வீறு கொண்டு தெரிவதால், வேறு வழியின்றி அடக்கி வாசிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
இருந்தபோதும், ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள், அண்ணாத்துரை, கருணாநிதி வகையறாக்களின் எச்சங்கள் என்பதை காலம் காட்டிக் கொண்டிருக்கிறது.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் பத்திரிக்கை காரன்கள் அனைவரையும் தேவிடியா தொழில் செய்பவர்கள் என்று ஆர்எஸ் பாரதி சொன்ன போது எந்த எதிர்வினை ஆற்ற முடியாமல் அனைத்தையும் மூடிக் கொண்டு மனசுக்குள்ள புலம்ப வைச்சதுதான் கர்மா
கடமை,கண்ணியம் கற்பிக்கும் கழக @RSBharathiDMK அவர்களே! தனி மனிதர் சொல்லுக்கு ஒரு வகுப்பையே தரம் தாரந்த விமர்சனம் செய்வது உங்களுக்கோ, நமது கூட்டணிக்கு தலமை தாங்கும் @arivalayam
- @mkstalin கோ அழகல்ல என சுட்டிக்காட்டுவது என் உரிமை. வருத்தம் தெரிவித்து மாற்றிக் கொள்வது உங்கள் கடமை.