நீதிமன்றத்தை மிரட்டி பணிய வைத்த இஸ்லாமிய பயங்கரவாதம்!

Published:

judgement - 2026

நீதிமன்றத்தை மிரட்டி பணிய வைக்க நினைக்கும் இஸ்லாமிய பயங்கரவாத வழக்கறிஞர்கள்:

இன்று 05-03-2020 அன்று திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரர்கள் திரு. சுந்தரேஷ் மற்றும் திரு. கிருஷ்ணன் ராமசாமி அமர்வு “குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்தும்படி” காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத், SDPI, PFIயை சேர்ந்த இஸ்லாமிய வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் 1:30 மணி அளவில் மாண்புமிகு நீதியரர்கள் திரு. சுந்தரேஷ் மற்றும் திரு. கிருஷ்ணன் ராமசாமி அமர்ந்திருந்த நீதிமன்றத்திற்க்குள் அத்துமீறி நுழைந்து “எங்களை சேர்க்காமல் நீங்கள் எப்படி இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கலாம்” என பிரச்சனை செய்தனர்.

நீதியரசர்களின் கருத்தை கேட்காமல் கத்தி கலாட்டா செய்து கொண்டிருந்ததால் நாளை மீண்டும் இவ்வழக்கை வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக நீதியரசர்கள் ஒப்புக் கொண்டதும் கலைந்து சென்றனர்.

நீதிமன்றத்தையே மிரட்டி மீண்டும் வாதத்திற்கு எடுத்துக் கொள்ள வைத்த இஸ்லாமிய வழக்கறிஞர்களின் செயலை கண்டு அனைத்து வழக்கறிஞர்கள் திகைத்து போயுள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடித்தது போல் காவல்துறையை மிரட்டி பணிய வைத்து தற்போது நீதிமன்றத்தையே அடிபணிய வைக்க நினைக்கிறது இஸ்லாமிய பயங்கரவாதம்..

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img